Thursday, March 17, 2011

கொங்கதேச குதிரை இனங்கள்:

பழனி மட்டம்:
கொங்கதேசத்தின் இன்றைய இனம். சவாரி வண்டிகளுக்கு ஏற்றது.


ஆயினும் முற்காலக் குதிரைகள் Equus sivalensis, Equus namadicus வகைகளைச் சேர்ந்த நாட்டுக்குதிரைகள். இவை அழிந்து மத்தியாசிய குதிரைகளின் வம்சாவளி மட்டுமே பாரதத்திலுள்ளது. பழனி மட்டம் கூட துருக்கிய குதிரை வம்சத்தின் திரிபேயாகும்.




No comments:

Post a Comment